மாணவர்களுடன் சாப்பிட்ட அமைச்சர்.

Published Date: August 26, 2023

CATEGORY: CONSTITUENCY

மதுரை முத்துப்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவ மாணவிகளுடன் சாப்பிட்டபோது எடுத்த படம். அருகில் மேயர் இந்திராணி, பூமிநாதன் எம்.எல்.ஏ மற்றும் பலர் உள்ளனர் .

Media: DAILYTHANTHI